நிலாச் சோறு
5:03 PM
இடுப்பினில் என்னைச் சுமந்தபடி
இரவினில் எழில் நிலவினைக் காட்டி
அதோ பார் நிலவினில் பாட்டி
வடை சுடுகிறாளென சோற்றினை வாயிலூட்டி
வயிற்றுப் பசியினை நீக்கி எனையாளாக்கிய
என்னருமைத் தாயே அந்த நிலாச் சோறு
இயந்திர வாழ்க்கையில் இயங்கும்
அருமை...
அருமை வாழ்த்துகக்ள்